5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

உலகில் இந்தியர்களே இல்லாத நாடு எது தெரியுமா? லிஸ்ட் இதோ!

Countries Without Indians: இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இந்தியர்கள் யாரும் வசிக்கவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே சுமூகமற்ற சூழல் இருந்து வருகிறது. எனவே பாகிஸ்தானில் தூதரக அதிகாரிகள் மற்றும் கைதிகளை தவிர வேறு எந்த இந்தியரும் இங்கு வாழவில்லை.

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 21 Nov 2024 17:16 PM
உலகின் மிகச் சிறிய நாடு வாடிகன் சிட்டி. இங்கு ரோம் கத்தோலிக்க மதத்தை பின்பற்றி வருகிறார்கள். சுமார் 121 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த நாட்டில் ஆயிரத்திற்கும் குறைவான மக்களே வசித்து வருகிறார்கள். போப் ஆண்டவர் இருக்கும் இடமான இங்கு ஒரு இந்தியர் கூட வசிக்கவில்லை.

1 / 5
ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் சான் மரினோ என்ற நாடு உலகில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றாகும். இத்தாலி தேசத்தால் முழுவதுமாக சூழப்பட்ட இந்த நாடு உலகிலேயே மிகவும் பழமையான குடியரசு நாடாகும். 33,642 மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒரு இந்தியர்கள் கூட இல்லை.

2 / 5
தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது பல்கேரியா நாடு. இங்கு கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள் அதிகம். மக்கள் தொகையில் உலக அளவில் 93 வது இடத்தில் இருக்கும் இந்த நாட்டில் இந்திய தூதரக அதிகாரியை தவிர வேறு எந்த ஒரு இந்தியரும் வசிக்கவில்லை.

3 / 5
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள எல்லிஸ் தீவுகளில் சுமார் 10,000 நபர்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தீவின் வெறும் 8 கிலோமீட்டர் மட்டுமே சாலை உள்ளது. இந்தத் தீவில் ஒரு இந்தியர் கூட வாழவில்லை

4 / 5
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இந்தியர்கள் யாரும் வசிக்கவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே சுமூகமற்ற சூழல் இருந்து வருகிறது. எனவே பாகிஸ்தானில் தூதரக அதிகாரிகள் மற்றும் கைதிகளை தவிர வேறு எந்த இந்தியரும் இங்கு வாழவில்லை.

5 / 5
Latest Stories