5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஸ்பீடு சார்ஜிங், கெத்தான லுக்.. மகிந்திரா எக்ஸ்.இ.வி விலை தெரியுமா?

Mahindra XEV 9e Launch: மகிந்திரா நிறுவனம் நாளை (நவ.26, 2024 அன்று நாட்டில் புதிய எக்ஸ்.இ.வி 9இ விலையை அறிவிக்க உள்ளது. எலக்ட்ரானிக் கார் சந்தையில் புதிய அத்தியாயமாக இது பார்க்கப்படுகிறது.

jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 25 Nov 2024 16:03 PM
Mahindra XEV 9e Launch: மகிந்திரா நிறுவனம் நாளை (நவ.26, 2024 அன்று நாட்டில் புதிய எக்ஸ்.இ.வி (XEV) 9இ விலையை அறிவிக்க உள்ளது. இந்த மாடல்கள் எலக்ட்ரானிக் கார்கள் அத்தியாயத்தில் ஒரு புதிய சகாப்தமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

1 / 5
இந்தக் கார்கள் வாகன உற்பத்தியாளர்களின் புதிய தளத்தை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.  இந்த மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், புதுப்பிக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள், முன் மற்றும் பின்புறத்தில் எல்.இ.டி லைட் பார்கள், புதிய டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் ஒரு பிளாங்க்-ஆஃப் கிரில் ஆகியவை உள்ளன.

2 / 5
புதிய எக்ஸ்.இ.வி 9இ ஆனது பனோரமிக் சன்ரூஃப், ட்வீக் செய்யப்பட்ட இருக்கைகள் மற்றும் அப்ஹோல்ஸ்டரி, புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டாஷ்போர்டில் உள்ளன.

3 / 5
இந்தக் காரில் இரண்டு பேட்டரி விருப்பங்கள் உள்ளன. அவை, 59 கே.டபிள்யூ.ஹெச் மற்றும் 79 கே.டபிள்யூ.ஹெச் அலகுகள் ஆகும். 175 கே.டபிள்யூ டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் உதவியுடன் வெறும் 20 நிமிடங்களில் 20-80 சதவிகிதம் சார்ஜிங் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஆற்றல் வெளியீடு 228 பி.ஹெச்.பி-யில் இருந்து 281 பி.ஹெச்.பி வரை இருக்கும்.

4 / 5
மகிந்திரா எக்ஸ்இவி 9இயின் ஆரம்ப விலை ரூ.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பிஇ 6இ ரூ.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

5 / 5
Latest Stories