மறுபக்கம் திருமணம் நடக்கும் நாளன்று முன்னாள் ராணுவ வீரரான ஆசிஃப் அலியின் அப்பா விஜயராகவன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டிய தனது துப்பாக்கியை காணாமல் தேடுகிறார். அந்த துப்பாக்கி காணாமல் போனதற்கும், சாச்சி காணாமல் போனதற்கும் நடுவின் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கதையாகும்.