5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: மழைக்காலத்தில் கண் வறட்சியா..? சரி செய்ய எளிய குறிப்புகள்..!

Eye Care: கண்களில் வறட்சியை நீக்க க்ரீன் டீ பாக்கெட்டுகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திய கிரீன் டீ பேக்குகளை தூக்கி எறிவதற்கு பதிலாக, அவற்றை தண்ணீரில் நனைத்து கண்களில் வையுங்கள். இது வறட்சியை நீக்குவதோடு, கண் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 05 Nov 2024 22:55 PM
மழை மற்றும் குளிர்காலம் தொடங்கியவுடன், பெரும்பாலான மக்கள் சருமத்தில் வறட்சி அதிகமாக இருக்கும். இது படிப்படியாக உயர்ந்து வறண்ட காற்றின் தாக்கம் கண்களையும் பாதிக்க செய்யும். இது மாதம் முழுவதும் கண்களில் சோர்வு, எரியும் உணர்வு, அரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

1 / 6
இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க கண்களை சரியான முறையில் கவனித்துக்கொள்வது அவசியம். உங்களின் கண்களின் வறட்சியை உணர்ந்தால், அதை புறக்கணிக்காதீர்கள். வறட்சி ஏற்பட்டால், கண்களைத் தேய்ப்பதைத் தவிர்த்து என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2 / 6
கண்களில் வறட்சியை நீக்க க்ரீன் டீ பாக்கெட்டுகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திய கிரீன் டீ பேக்குகளை தூக்கி எறிவதற்கு பதிலாக, அவற்றை தண்ணீரில் நனைத்து கண்களில் வையுங்கள். இது வறட்சியை நீக்குவதோடு, கண் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

3 / 6
கண்களில் அதிகப்படியான வறட்சி ஏற்பட்டால், பால் கிரீம் அல்லது நெய்யை கண்கள் மீது போடலாம். இது கண்களின் வறட்சி மற்றும் எரிச்சலை குறைக்கும். அதேபோல், பாலில் நெய் கலந்து குடிப்பதால் உடல் முழுவதும் மட்டுமின்றி கண்களுக்கும் நன்மை கிடைக்கும்.

4 / 6
கண்களை வறட்சியில் இருந்து பாதுகாக்க, உடலை நீரேற்றமாக வைப்பது முக்கியம். மழை மற்றும் குளிர்காலங்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கிறார்கள். இது வறட்சியை உடலில் ஏற்படுத்தும். எனவே, தண்ணீர் குடிப்பது  கண்களுக்கு மட்டுமல்ல, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.

5 / 6
வறட்சி, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து கண்களைப் பாதுகாக்க, ஒரு நாளைக்கு மூன்று முறை கண்களை கழுவுவது நல்லது. ஃபோன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்தும்போது, பாதுகாப்பு கண்ணாடிகளை பயன்படுத்துங்கள்.

6 / 6
Latest Stories