5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மூன்று முடிச்சு சீரியல் நடிகை இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

தமிழ் மக்களிடையே திரைப்படங்கள் எவ்வளவு வரவேற்பைத் தந்ததோ அதைவிடத் தமிழ் நாடகங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சீரியல் என்றாலே பாட்டி முதல் குழந்தைகள் வரை அவ்வளவு பிரியமாகப் பார்ப்பது உண்டு. அந்த மாதிரியாகத் தமிழில் பிரபலமான சீரியல் இந்த 'மூன்று முடிச்சு’. இந்த சீரியல் அக்கா, தங்கை உறவை மையமாகக் கொண்டு 2011ல் தனியார் தொலைக்காட்சியில் வெளியாகியது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 05 Oct 2024 17:12 PM
தமிழில் பாலிமர் தொலைக்காட்சியில் 2011ல் வெளியான தொடர் தான் "மூன்று முடிச்சி".  தமிழ் நாட்டு மக்களின் அன்றாட வாழ்வின் சீரியலில் ஒரு அங்கமாக இருந்தது தான் இந்த சீரியல். இந்த சீரியல் இந்தி மொழியில் வெளியான சீரியலை தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியது.

1 / 5
இந்த ஒரே குடும்பத்தில் திருமணம் செய்த அக்கா மாற்று தங்கையின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பப்பட்டு சீரியல் தொடர் ஆகும். இந்த சீரியலில் அக்கா,தங்கசியனான சீமா மற்றும் ரோகினி என்ற இரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு தொடர்சியாக ஒளிபரப்பப்பட்டு சீரியல் தொடர் ஆகும். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு அண்ணன், தம்பியை, இரு அக்கா, தங்கையும் திருமணம் செய்துகொண்டு அவர்களின் ஒரே வீட்டில் வாழ்ந்து என்னென்ன பிரசசனைகளை அடிப்படையாக கொண்டு  சீரியல் ஆகும்.

2 / 5
இதில் அக்கா கதாபாத்திரத்தில் நடித்த சீமா என்பவரின் உண்மையான பெயர் தீபிகா சாம்சன். இந்த தொடரில் சுமார் 2063க்கு மேற்பட்ட அத்தியாயங்ககில் நடித்துள்ளார் இவர். இவர் சீரியலில் நடிப்பதற்கு  முன்னாள்  விமானத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்துள்ளார். பின் இந்தியில் தனது முதல் சீரியலான "அக்லே ஜானம் மொஹே பிட்டியா ஹி கி ஜோ" என்ற தொடரில் நடித்தார். பின் "மூன்று முடிச்சி" தொடரின் இந்தி மொழியில் நடித்தார்.

3 / 5
பின் இவரின் நீண்டநாள் காதலனான விமானத்துறையில் பணிபுரிந்த ரவுணக் சாம்சன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் பல சிரியலில் நடித்தார். இவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

4 / 5
திருமணமாகி நடித்து பின் இந்தி மொழியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் . இதையடுத்து தற்போது இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

5 / 5
Follow Us
Latest Stories