கொசுக்களை அழிக்க வீட்டில் தினமும் காயில் பயன்படுத்தினால், அதன் புகையால் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே அந்த புகையிலிருந்து விலகி இருங்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால், கொசுவர்த்தி சுருள் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்கவும். இதன் புகை குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனைகளை உண்டாக்கும்.