‘நாட்டு கூத்து’ நாயகன் எம்.எம்.கீரவாணிக்கு பிறந்த நாள்… சுவாரஸ்ய தகவல்கள் - Tamil News | music director MM Keeravani turns 63 | TV9 Tamil

‘நாட்டு கூத்து’ நாயகன் எம்.எம்.கீரவாணிக்கு பிறந்த நாள்… சுவாரஸ்ய தகவல்கள்

Published: 

04 Jul 2024 14:22 PM

MM Keeravani: தெறிப்பிசை, மெலடிப் பாட்டுகள் இரண்டிலுமே அசத்தலான பாடல்களை உருவாக்கியுள்ள கீரவாணி ‘நான் ஈ’, ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ஆகிய படங்களின் தமிழ்ப் பதிப்பு பாடல்கள் மூலமும் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார் மரகதமணி எனும் கீரவாணி.

1 / 7ஆந்திர

ஆந்திர மாநிலத்தின் சினிமா குடும்பத்தில் பிறந்த இவரது முழுப் பெயர் கொடுரி மரகதமணி கீரவாணி.

2 / 7

சென்னையில் தான் கீரவாணி தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார்.

3 / 7

கே.பாலச்சந்தரால் ‘அழகன்’ படம் மூலம் அறிமுகமானவர் மரகதமணி எனும் கீராவாணி.

4 / 7

தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்ற தந்த ’அழகன்’ படத்தின் பாடல்கள் எல்லாமே ஹிட் ரகம்.

5 / 7

இந்தியத் திரைப்படத்துக்காக சிறந்த இசைக்கு ஆஸ்கர் விருது பெற்ற முதல் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் கீரவாணி.

6 / 7

‘க்‌ஷண க்‌ஷணம்’, ‘அல்லாரி பிரியுடு’ ‘கிரிமினல்’ ஆகிய படங்கள்தான் கீரவாணியை தெலுங்கில் பிரலமாக்கின.

7 / 7

‘நான் ஈ’, ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ஆகிய படங்களின் தமிழ்ப் பதிப்பு பாடல்கள் மூலமும் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார் மரகதமணி எனும் கீரவாணி.

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version