இந்நிலையில் இவரின் நடிப்பில் இறுதியாக பிரதர் திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி கடுமையான சரிவைச் சந்தித்ததை அடுத்தாக, தற்போது ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை, தனி ஒருவன் 2 மற்றும் சங்கமித்ரா போன்ற திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.