OTT Movies: ஓடிடியில் இந்த வாரம் வெளியான படங்கள் என்னென்ன தெரியுமா? - Tamil News | ott releases this week 22rd may to 25th may | TV9 Tamil

OTT Movies: ஓடிடியில் இந்த வாரம் வெளியான படங்கள் என்னென்ன தெரியுமா?

Published: 

24 May 2024 14:36 PM

What To Watch: நடிகர் விஷால் நடிப்பில் ரத்னம், பிரித்திவிராஜ் நடிப்பில் ஆடு ஜீவிதம், உன்னி முகுந்தன் நடிப்பில் ஜெய் கணேஷ் என அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ், ஆஹா, ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களில் இந்த வாரம் வெளியான படங்கள்.

1 / 7இயக்குநர்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் ரத்னம். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கின்றது.

2 / 7

இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘ஆடு ஜீவிதம்’ வரும் 26-ம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கும்.

3 / 7

கயல் ஆனந்தி, ஆர்கே சுரேஷ் நடித்த ’ஒயிட் ரோஸ்’ என்ற திரைப்படம் டென்ட்கொட்டா என்ற ஓடிடியில் காணக்கிடைக்கின்றது.

4 / 7

இயக்குநர் ரஞ்சித் சங்கள் இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான ‘ஜெய்கணேஷ்’ என்ற படம் தற்போது மனோரமா மேக்ஸ் என்ற ஓடிடியில் காணக்கிடைக்கின்றது.

5 / 7

இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் நடிகர் சுஹஸ் நடிப்பில் கடந்த 3-ம் தேதி வெளியான படம் பிரசன்ன வதனம். இந்தப் படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

6 / 7

நடிகைகள் தபு, கரீனா கபூர் மற்றும் கிருதி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள ’க்ரூ’, இன்று முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

7 / 7

இயக்குநர் அமித் ஷர்மா இயக்கத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘மைதான்’ படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கின்றது.

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!