5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: அளவுக்கு அதிகமாக உப்பு சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை… இந்த ஆபத்தான நோய் வரலாம்!

Side effects of Consumption of High Salt: அளவுக்கு அதிகமான உப்பு பயன்பாடு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வுகளில் வெளிவந்துள்ளது. அதிக அளவில் உப்பு சாப்பிட்டால் இதயம், கல்லீரல், சிறுநீரகம், புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 16 Nov 2024 18:40 PM
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது பெரும்பாலும் அனைவராலும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் சிலர் உப்பை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். உப்பை அதிகமாக உட்கொள்வதால் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிக உப்பு உபயோகிப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.

1 / 5
சமீபத்தில் நடத்தப்பட்ட பல ஆராய்ச்சிகளில், உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ஆபத்தான நோயான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதையும் உப்பை பயன்படுத்துவதால் வயிற்று புற்றுநோய் மற்றும்‌ இரப்பைப் புற்று நோய் உண்டாக வாய்ப்புள்ளது. மேலும் உப்பு சாப்பிட்டால் இதயம் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

2 / 5
இங்கிலாந்தில் 47,000 பேரின் உணவு பழக்கத்தை ஆய்வு செய்ததில் உப்பு அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இரப்பை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.  மேலும் காஸ்ட்ரிக் பிரச்சனைகள் ஏற்படும்.

3 / 5
துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக உப்பு பயன்படுத்தப்படுகிறது. எனவே இவற்றிலிருந்து விலகி இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவித்துகின்றனர்.

4 / 5
வீட்டில் சமைக்கும் உணவிலும் உப்பை குறைக்க வேண்டும். சாதாரண வெள்ளை உப்புக்கு பதிலாக இளஞ்சிவப்பு அல்லது இந்துப்பை பயன்படுத்துமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உப்பு உட்கொள்வதை குறைப்பதன் மூலம் பல பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம்.

5 / 5
Latest Stories