5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Guava: கொய்யா ரொம்ப பிடிக்குமா உங்களுக்கு? இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது!

Health Tips: இரைப்பை, அசிடிட்டி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாவை அதிகமாக சாப்பிடக்கூடாது. அதிகமாக கொய்யா சாப்பிடுவது வயிற்று வலி, வீக்கம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதேபோல், செரிமானம் குறைந்தவர்கள் கொய்யாவை அதிகம் சாப்பிடக்கூடாது.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 06 Nov 2024 22:41 PM
கொய்யாப்பழம் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது. இது ஆப்பிள் மற்றும் மாதுளை பழங்களின் விலையை ஒப்பிடும்போது கொய்யாப்பழத்தின் விலை குறைவு. கொய்யாப்பழம் தனக்குள் அதிக சத்துக்களை அடக்கி வைத்துள்ளது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இருப்பினும், ஒருசில உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

1 / 6
கொய்யாவில் உள்ள ஒருசில ரசாயனங்கள் ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிடக்கூடாது. அதேபோல், தோல் நோய் மற்றும் சுவாச நோய் பிரச்சனை உள்ளவர்கள் கொய்யா பழத்தை அதிகமாக சாப்பிடக்கூடாது.

2 / 6
இரைப்பை, அசிடிட்டி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாவை அதிகமாக சாப்பிடக்கூடாது. அதிகமாக கொய்யா சாப்பிடுவது வயிற்று வலி, வீக்கம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதேபோல், செரிமானம் குறைந்தவர்கள் கொய்யாவை அதிகம் சாப்பிடக்கூடாது.

3 / 6
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யாப்பழத்தை உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவை தினமும் கண்காணிக்க வேண்டும்.

4 / 6
100 கிராம் கொய்யாவில் 9 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது. எனவே, எனவே, இப்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, கொய்யாவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

5 / 6
மழை மற்றும் குளிர்காலத்தில் இரவு நேரங்களில் கொய்யாப்பழம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இந்த சீசனில் கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிட்டால் சளி, இருமல் வரலாம். அதேபோல், சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இவற்றை அதிகமாக சாப்பிடக்கூடாது. இது மேலும் பிரச்சனையை அதிகரிக்க செய்யும்.

6 / 6
Latest Stories