Movies List: ராயன் முதல் டெட்பூல் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் - Tamil News | raayan movie to Deadpool theatre-release-movies-on-july-26th-on-this-week | TV9 Tamil

Movies List: ராயன் முதல் டெட்பூல் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்

Updated On: 

25 Jul 2024 15:06 PM

Theater Release Movies: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை திரையரங்குகளில் நாளை ஜூலை 18-ம் தேதி வெளியாகும் படங்களின் தொகுப்பு இதோ. இந்த வாரம் கோலிவுட்டில் பெரிய பட்ஜெட் படமாக தனுஷின் ராயன் வெளியாகவுள்ளது. அத்துடன் மோலிவுட், டோலிவுட், பாலிவுட் என படங்கள் இந்த வாரம் வரிசையாக வெளியாகவுள்ளது.

1 / 7நடிகர்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘ராயன்’ படம் நாளை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2 / 7

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 34-வது படமான ‘டெட்பூல் & வோல்வரின்’ இது ‘டெட்பூல்’ மற்றும் ‘டெட்பூல் 2’ படங்களின் தொடர்ச்சியாக நாளை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

3 / 7

நடிகர்கள் ஆசிஃப் அலி மற்றும் அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ’லெவல் கிராஸ்’ படம் நாளை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

4 / 7

தினேஷ் தேஜ் நடிப்பில் 'முதல் கடல் மரியதை’ படம் நாளை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

5 / 7

இயக்குநர் மிஸ்கின் தயாரிப்பில் இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிதா’ படம் நாளை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

6 / 7

நீரஜ் சகாய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி யு பி ஃபைல்ஸ்’ படம் நாளை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

7 / 7

இயக்குநர் ராம் பிமனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘புருஷோத்தமுது' படம் நாளை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Follow Us On
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version