5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘வேட்டையன்’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான தகவல்!

OTT Update : தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடந்த அக்டோபர் 10 ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியான திரைப்படம் வேட்டையன். தற்போது திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுவருகிறது. இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைக்கா தயாரித்துள்ளது. தற்போது மழையின் காரணமாக தற்போது திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படத்தின் வசூல் பெரிதும் பாதிப்பு உள்ளாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓடிடி எப்போது வெளியாகும் என ரசிகர்களிடம் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இணையதள ரிலீஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 16 Oct 2024 13:24 PM
ஜெய் பீம் திரைப்பட பிரபல இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, கிஷோர், துஷாரா விஜயன், ரக்‌ஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு இந்தி எனப் பல திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

1 / 7
நடிகர் ரஜினியின் 171வது திரைப்படமான இதைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்துள்ளது மற்றும் இந்த திரைப்படத்திற்காகத் தமிழ் பிரபல இசையமைப்பாளர் அனிருத்  இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் வெளியான பாடல்கள் இணையத்தில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

2 / 7
இந்த திரைப்படத்தின் கதைக்களமானது நடிகர் ரஜினியின் மாறுபட்ட நடிப்பில் காதல், கொலை வழக்குகள், மற்றும் எமோஷன் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிகை மஞ்சுவாரியர் நடித்து அசத்தியுள்ளார்.

3 / 7
ரஜினிகாந்தின் மாசான நடிப்பில் வெளியான இப்படம் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் இன்று வரை தமிழகம் முழுவதும் சுமார் 86 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. உலகளாவிய வசூலி 240 கோடிகளுக்கு  மேல் வசூல் செய்து வசூல் சாதனையைப்  படைக்கவுள்ளது.

4 / 7
வேட்டையன் கடந்த அக்டோபர் 10 ஆயுத பூஜை விடுமுறைகளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது வரை ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் ஓடிடியில் எப்போது வெளியாகும் எனக் கேள்வி  ஏற்பட்ட நிலையில் சர்ப்ரைஸ் தரும் விதமாகத் தகவல்கள் ஒன்று  வெளியாகியுள்ளது.

5 / 7
ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தை அமேசான் ஓடிடி நிறுவனம்  வாங்கியதாகவும், ஜெயிலர் திரைப்படம் போல் இத்திரைப்படமும் நல்ல வசூலைத் தரும் விதத்தில் சுமார் 90கோடிகளுக்கு மேல் கொடுத்து இந்த திரைப்படத்தை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

6 / 7
இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என உறுதியாகியுள்ளது. தற்போது திரைப்படம் வெளியாகி ஒருவாரமான நிலையில் நவம்பர் 7 தேதிக்கு  மேல் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

7 / 7
Latest Stories