5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: சாக்ஸ் இல்லாமல் ஷூ அணியும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? இந்த பிரச்சனைகள் ஏற்படும்..!

Wear Shoes: வெறும் கால்களில் ஷூ அணிவதால் பாதங்களில் காயம் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்க ஷூக்களை அணியும்போது சாக்ஸ் பயன்படுத்துங்கள். குளிர்காலத்தில் காலுறைகளை அணிவது குளிரில் இருந்து விடுபடுவதுடன் உங்கள் பாதங்களை சூடாக வைத்திருக்கவும் உதவி செய்யும்.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 25 Oct 2024 20:15 PM
சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிபவர்களின் எண்ணிக்கை தற்போது இளைஞர்களிடையே நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிவது கால்களுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும்.

1 / 6
உடலில் வியர்வை அதிகம் சுரக்கும்  பாகங்களில் பாதங்களும் ஒன்று. ஷூக்கள் அணியும்போது பாதங்களில் அதிகமாக வியர்க்க தொடங்கும். இதனால் துர்நாற்றம் ஏற்படுவது மட்டுமின்றி, பாதங்கள் தொடர்பான பிற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

2 / 6
சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிபவர்களுக்கு ரிங்வோர்ம் என்ற கால் அலர்ஜி ஏற்பட அதிக வாய்ப்புண்டு. சிலருக்கு பிறந்தது முதலே உணர்திறன் வாய்ந்த சருமம் இருக்கும். இந்த சருமம் உள்ளவர்கள் சாக்ஸ் இல்லாமல் ஷூ பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு.

3 / 6
பாதங்களில் அதிக வியர்வை ஏற்பட்டு, சருமத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும். இது கால்களில் பூஞ்சை தொற்றுக்கு காரணமாகும். கால்களில் சாக்ஸ் அணிந்தால் வியர்வை உறிஞ்சி, தொற்றுநோயை தடுக்கும்.

4 / 6
வெறும் கால்களில் ஷூ அணிவதால் பாதங்களில் காயம் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்க ஷூக்களை அணியும்போது சாக்ஸ் பயன்படுத்துங்கள்.  குளிர்காலத்தில் காலுறைகளை அணிவது குளிரில் இருந்து விடுபடுவதுடன் உங்கள் பாதங்களை சூடாக வைத்திருக்கவும் உதவி செய்யும்.

5 / 6
சாக்ஸ் பாதங்களுக்கும் ஷூக்களுக்கும் இடையில் ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. நீண்ட நேரம் சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிந்து நடப்பது அல்லது ஓடுவது பாதங்களில் கொப்புளங்களை உண்டாக்கும்.

6 / 6
Latest Stories