விரக்தி/ மனச்சோர்வு: காலை உணவை தவிர்ப்பதால் செரோடோனின் ஹார்மோன் நமது மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மாதம் தொடர்ந்து காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் செரோடோனின் அளவு பாதிக்கப்படும். இதன் காரணமாக எரிச்சல், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவை அதிகரிக்கும்.