Dry Skin: குளிர்ந்த காற்றினால் உங்கள் சருமம் வறண்டு போகிறதா..? சரிசெய்ய இதுதான் வழி..! - Tamil News | skin care tips best way to prevent dry and cracked hands in monsoon | TV9 Tamil

Dry Skin: குளிர்ந்த காற்றினால் உங்கள் சருமம் வறண்டு போகிறதா..? சரிசெய்ய இதுதான் வழி..!

Published: 

26 Nov 2024 20:40 PM

Skin Care: மழை மற்றும் குளிர்காலத்தில் குளிரில் இருந்து தப்பிக்க தண்ணீரை காய வைத்து குளிப்போம். இது போன்றவைகளை செய்யும்போது கைகளில் வறட்சி ஏற்படும். மேலும், குளிர்காலத்தில், கைகளில் உள்ள தோல் மிகவும் கரடுமுரடான வறட்சியை தரும்.

1 / 5மழை மற்றும் குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று மற்றும் காற்றின் ஈரப்பதம் காரணமாக சருமம் வறண்டு போகும். முகத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்க பலவகையான அழகுசாதன பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால்,  கை, கால்களின் தோலில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

மழை மற்றும் குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று மற்றும் காற்றின் ஈரப்பதம் காரணமாக சருமம் வறண்டு போகும். முகத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்க பலவகையான அழகுசாதன பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால், கை, கால்களின் தோலில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

2 / 5

மழை மற்றும் குளிர்காலத்தில் குளிரில் இருந்து தப்பிக்க தண்ணீரை காய வைத்து குளிப்போம். இது போன்றவைகளை செய்யும்போது கைகளில் வறட்சி ஏற்படும். மேலும், குளிர்காலத்தில், கைகளில் உள்ள தோல் மிகவும் கரடுமுரடான வறட்சியை தரும்.

3 / 5

பெரும்பாலானோர் குளிர்காலத்தில் மாய்ஸ்சரைசரை பயன்படுத்துகின்றனர். இதை முகத்தில் மட்டும் பயன்படுத்தாமல், கைகள் மற்றும் கால்களிலும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அதன்படி, உங்கள் கைகளில் தோல் மிகவும் வறண்டிருந்தால், அவற்றை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம்.

4 / 5

சரும வறட்சியில் இருந்து தப்பிக்க ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் போன்ற இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தலாம். எனவே, இரவில் படுக்கும் முன் இந்த எண்ணெய்களில் ஏதேனும் ஒன்றைத் தடவி மசாஜ் செய்யவும். இது கைகளின் தோலில் ஈரப்பதத்தை பராமரிக்க உதவும்.

5 / 5

வெளியில் செல்லும் போது, ​​குளிர்ந்த காற்றிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க கையுறைகளை அணியுங்கள். உங்கள் கைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவிய பின், உங்கள் கைகளை ஒரு துண்டு கொண்டு சுத்தமாகவும், மெதுவாகவும் துடைக்கலாம்.

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்