ஹேப்பி பர்த்டே ஜி.வி.பிரகாஷ்… சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ! - Tamil News | some interesting facts about actor and music composer GV Prakash on his birthday special | TV9 Tamil

ஹேப்பி பர்த்டே ஜி.வி.பிரகாஷ்… சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

Published: 

13 Jun 2024 11:54 AM

Happy Birthday GV: இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி.பிராகாஷ் குமார் தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் ஒரு தொகுப்பு.

1 / 6ஜிவி

ஜிவி பிரகாஷ் 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்போது அவருக்கு 18 வயது.

2 / 6

ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் ஜி.வி.பிரகாஷுக்கும் தொடர்பு இருப்பது பலருக்குத் தெரியாது. ஜி.வி-யின் அம்மா ஏ.ஆர்.ரிஹானா, ரஹ்மானின் மூத்த சகோதரி ஆவார்.

3 / 6

ஏஆர் ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் ஜிவி. அந்நியன், உன்னாலே உன்னாலேஆகிய படங்களில் சில பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.

4 / 6

ஜி.வி.பிரகாஷ் 2015 ஆம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும் இப்படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

5 / 6

பள்ளி படிக்கும் போது ஜிவி ஒரு இன்ஜினியர் அல்லது கிரிக்கெட் வீரராகவோ விரும்பியுள்ளார். ஆனால் இசையமைப்பாளராக மாறினார்.

6 / 6

ஏ.ஆர்.ரஹ்மான் மாமா என்பதைத் தவிர ஜி.வி.பிரகாஷின் தாயும் ஒரு பின்னணிப் பாடகி.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!