5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அந்த பாடலுக்கு என் முழு பங்களிப்பை கொடுக்கவில்லை… வருத்தம் தெரிவித்த தமன்னா

தற்போது நடிகை தமன்னா பேட்டி ஒன்றில் பேசியபோது ஸ்ட்ரீ 2 படத்தின் வெற்றிக்கு காரணம் ஆஜ் கி ராத் பாடலுக்கும் பங்கு உள்ளது என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். ஆனால் ரஜினியின் ஜெயிலர் படத்தில் வெளியான காவாலா பாடலுக்கு நான் முழுமையான பங்களிப்பை கொடுக்கவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது என்றும் தமன்னா தெரிவித்துள்ளார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Dec 2024 12:59 PM
கடந்த 2005 ஆம் ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி வெளியான சாந்த்சா ரோஷன் ஷெஹ்ரா என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகனானார் நடிகை தமன்னா. தமிழில் 2006-ம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் முதல் படத்திலேயே நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் தமன்னா.

1 / 6
அதனைத் தொடர்ந்து கல்லூரி படித்தில் நடித்ததன் மூலம் தனித்து தெரியப்பட்டார் தமன்னா. தொடர்ந்து தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என பிசியாக நடிக்க தொடங்கினார். சுறா, வீரம், அயன் என அனைத்தும் ரசிகர்களின் மனதில் அவர் நீங்க இடம் பிடிக்க உதவியது.

2 / 6
படிக்காதவன், பையா படங்களில் தமன்னாவின் நடிப்பு தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. பாகுபலியில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பான் இந்திய அளவில் நடிகை தமன்னா பிரபலம் அடைந்தார். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய படங்களில் நடிகை தமன்னா பாட்டியா நடித்து வருகிறார்.

3 / 6
சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான அரண்மனை 4 வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது. இயக்குநர் சுந்தர் சி இயக்கி நடித்திருக்கும் அரண்மனை 4 திரைப்படத்தில் நடிகை தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, சந்தோஷ், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

4 / 6
ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்திருந்தார். தியேட்டரில் வசூலில் பட்டையை கிளப்பிய இந்தப் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியானது. அப்போது இந்தப் படத்தில் தமன்னா நடித்த காட்சிகளை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வைரலாக்கினர்.

5 / 6
தற்போது நடிகை தமன்னா பேட்டி ஒன்றில் பேசியபோது ஸ்ட்ரீ 2 படத்தின் வெற்றிக்கு காரணம் ஆஜ் கி ராத் பாடலுக்கும் பங்கு உள்ளது என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். ஆனால் ரஜினியின் ஜெயிலர் படத்தில் வெளியான காவாலா பாடலுக்கு நான் முழுமையான பங்களிப்பை கொடுக்கவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது என்றும் தமன்னா தெரிவித்துள்ளார்.

தற்போது நடிகை தமன்னா பேட்டி ஒன்றில் பேசியபோது ஸ்ட்ரீ 2 படத்தின் வெற்றிக்கு காரணம் ஆஜ் கி ராத் பாடலுக்கும் பங்கு உள்ளது என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். ஆனால் ரஜினியின் ஜெயிலர் படத்தில் வெளியான காவாலா பாடலுக்கு நான் முழுமையான பங்களிப்பை கொடுக்கவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது என்றும் தமன்னா தெரிவித்துள்ளார்.

6 / 6
Latest Stories