Top 10 Actress : இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 தமிழ் நடிகைகள்! - Tamil News | tamil actresses Top 10 Tamil Actress in Instagram | TV9 Tamil

Top 10 Actress : இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 தமிழ் நடிகைகள்!

Updated On: 

18 Jun 2024 17:22 PM

Instagram Top: பிரபலங்கள் உட்பட பலரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதை அதிகமாக விரும்புகின்றனர். ஒருவர் தனது இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை வைத்திருப்பது பெருமையான ஒன்றாகவே சமூகவலை தளங்களில் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 தமிழ் நடிகைகளின் பட்டியல் ஒரு தொகுப்பு.

1 / 10தமிழ்,

தமிழ், மலையாளம், தெலுங்கு என கொடிகட்டி பறக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டாவில் 16.3 மில்லியன் பாலோவர்கள் உடன் பட்டியளில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

2 / 10

பான் இந்திய நடிகையாக கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாவில் 17.8 மில்லியன் பாலோவர்கள் உடன் பட்டியளில் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

3 / 10

பாலிவுட்டில் தற்போது பிசியாக நடித்து வரும் நடிகை டாப்ஸி 20.6 மில்லியன் பாலோவர்களுடன் இன்ஸ்டாவில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

4 / 10

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாவில் 23.7 மில்லியன் பாலோவர்களுடன் 7-வது இடத்தில் உள்ளார்.

5 / 10

பான் இந்திய நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா இன்ஸ்டாவில் 25.6 மில்லியன் பாலோவர்கள் உடன் 6-வது இடத்தில் உள்ளார்.

6 / 10

தமிழில் படங்கள் இல்லை என்றாலும், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாவில் 24.8 மில்லியன் பாலோவர்கள் உடன் 5-வது இடத்தில் உள்ளார்.

7 / 10

நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாவில் 27.1 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். அவர் இந்த லிஸ்டில் 4-வது இடத்தில் உள்ளார்.

8 / 10

திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்காத நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கிறார். அவர் இன்ஸ்டாவில் 27.1 மில்லியன் பாலோவர்கள் உடன் 3-வது இடத்தில் உள்ளார்.

9 / 10

சினிமாவில் கடந்த ஓராண்டாக நடிக்காமல் இருந்தாலும் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா இன்ஸ்டாகிராமில் 35.3 மில்லியன் பாலோவர்கள் உடன் 2-வது இடத்தில் உள்ளார்.

10 / 10

நேஷ்னல் க்ரஷ் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா 43.3 மில்லியன் பாலோவர்களுடன் இன்ஸ்டாவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!