5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actor Vijay : மாணவர்களுடன் சந்திப்பு.. விஜய் சொன்ன டாப் விஷயங்கள்!

Tamilaga Vettri Kazhagam vijay speech: நடிகரும் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதற்கு முன்னதாக பேசிய விஜய் மாணவர்களுக்கு பல அறிவுறைகளை வழங்கினா. முதலில் மாணவர்களை ‘Say no to drugs’ என உறுதிமொழி ஏற்க வைத்தார்.

c-murugadoss
CMDoss | Published: 28 Jun 2024 18:37 PM
நடிகரும் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். அவர் சொன்ன டாப் விஷயங்கள் இதோ

1 / 6
மருத்துவம், பொறியியல் மட்டும் படிப்பு இல்ல மற்ற துறைகளிலும் மாணவர்கள் சேர்ந்து படிக்க வேண்டும். 100 சதவீதம் உழைப்பு போட்டால் எல்லா துறைகளிலும் சாதிக்க முடியும் என்றும் தெரிவித்தார். ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அதன் தலைமையிடத்துக்கு நீங்கள் செல்ல முடியும். 

2 / 6
எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது எனது எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை அதிகமாக உள்ளது. அரசியலில் மட்டும் அல்ல எல்லா துறைகளிலும் நன்கு படித்த தலைவர்கள் வரவேண்டும் என்று தெரிவித்தார்.

3 / 6
தமிழகத்தில் தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் அதிகமாக இருப்பதை பார்க்கையில் ஒரு தந்தையாக மிகவும் வருந்துவதாக விஜய் தெரிவித்துள்ளார்.உங்கள் நண்பர்கள் யாரேனும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் அவர்களை நீங்கள் நல்வழிப்படுத்த வேண்டும்.

4 / 6
ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் உண்மைத் தன்மையை தெரிந்துக் கொள்ள வேண்டும்.செய்தி வேறு, கருத்து வேறு. எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையிலேயே நமது நாட்டில் என்ன பிரச்சினை, மக்களுக்கு என்ன பிரச்சினை, சமூக தீமைகள் பற்றி தெரியவரும்.

5 / 6
ஒருசில அரசியல் கட்சிகள் செய்கின்ற பொய் பிரச்சாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய நல்ல விசாலமான உலக பார்வை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும்.சமூக வலைதளத்தில் அதிகமாக புரணி பேசுவதாக தெரிவித்த விஜய், நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் இந்த சமூக வலைதளம் மூலம் சிலர் மாற்றுகின்றனர்

6 / 6
Follow Us
Latest Stories