5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறையா? தமிழக அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

Diwali Holidays: தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசு அலுவலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தாண்டு அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், அதற்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Published: 13 Oct 2024 14:28 PM
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், புத்தாண்டை வாங்குவது, பட்டாசு வாங்குவது என அனைத்திலும் மக்கள் மும்முரமாக உள்ளனர்.

1 / 5
மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்வார்கள்.   தீபாவளிக்கு எப்போது ஒருநாள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். இதனால் மக்கள்  தீபாவளிக்கு முதல் நாள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு அடுத்த நாளே திரும்புவார்கள். இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுகிறார்கள்.

2 / 5
இதனால் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஒருநாள்  விடுமுறை வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசு அலுவலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 / 5
தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசு அலுவலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தாண்டு அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், அதற்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

4 / 5
அதாவது தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி விடுமுறையை அரசு அறிவித்தால் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.  ஏற்கனவே நவம்பர் 2 சனிக்கிழமை, நவம்பர் 3 ஞாயிற்றுகிழமை அரசு விடுமுறை என்பதால்  நவம்பர் 1ஆம் தேதியும் விடுமுறை அளித்தால் தீபாவளி  பண்டிகையை நல்ல முறையில் கொண்டாடிவிட்டு, திரும்புவதற்கு வசதியாக இருக்கும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

5 / 5
Latest Stories