கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, ராஜேந்திரபட்டினம், குணமங்கலம், கல்லிபாடி ஏவ் நல்லூர், ஊமங்கலம், அரசகுழி, முத்தனை, கோபாலபுரம், இருப்பு, 0 சாத்தமங்கலம், மேலப்பாளையூர், கீழப்பாளையூர், சி கீரனூர், நல்லூர்பாளையம், அக்கடவல்லி, ஏனாதிரிமங்கலம், திருத்துறையூர், பைதபாடி, நத்தம்,அடரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில்விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி. கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் து கிளரசம்பேட்டை ஆகிய பகுதிகள். அதேபோல, ஜி.ஆர் பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.