Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? - Tamil News | tamilnadu powercut 22 october chennai salem cuddalore and many other parts to face power outage | TV9 Tamil

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

Updated On: 

22 Oct 2024 14:02 PM

தமிழ்நாடு மின்தடை: பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று(அக்டோபர் 22) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 6பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 22) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, கரூர், தருமபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 22) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, கரூர், தருமபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 / 6

சென்னையின் வில்லிவாக்கம் பகுதியில் சிட்கோ நகர் 1 முதல் 10 பிளாக், அம்மன்குட்டி, நேரு நகர், தெற்கு & வடக்கு ஜெகநாதன் நகர், எம்.டி.எச் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, திரு நகர், அகத்தியர் நகர், பொன்விழா நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி, பாரதி என் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. மேலும், கும்மிடிப்பூண்டி பகுதியில் கவரப்பேட்டை, கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, சோம்பட்டு, கிளிக்கொடி, பண்பாக்கம், ஆரணி, வடகுநல்லூர், பாலவாக்கம், துரைநல்லூர், போண்டவாக்கம், சின்னம்பேடு, காரணி, புதுவொயல், பெருவொயல், கோளூர், கொசவன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

3 / 6

தருமபுரி மாவட்டத்தில் சோகத்தூர், குமாரசாமிப்பேட்டை, ரெடிஹள்ளி, பிடமனேரி, வி.ஜெடிஹள்ளி, அதகபாடி, பெதரஹள்ளி, இந்தூர், குமாரசாமிப்பேட்டை, நெசவலர் காலனி, ஏ.ஆர்.கோட்ராஸ், ரயில் நிலையம், பென்னாகரம் மெயின் ரோடு, மாந்தூப்பு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதவச்சேரி, சேஷசமுத்திரம், அகரகொத்தளம், சித்தேரிப்பட்டு, மரவநத்தம், நகரம், எலியத்தூர், கட்டானந்தல், தச்சூர், சிறுவத்தூர். ஆவின், தொட்டப்பாடி, செம்பக்குறிச்சி, பாக்கம்பாடி, கூகையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

4 / 6

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் ரயில் நிலையம், நாகல்புத்தூர், பாரதிபுரம், பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, முத்தனம்பட்டி, காப்பிளியப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

5 / 6

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை பகுதியில் ஆலமரத்தூர், பொட்டியம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.உரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நென்மேனி, இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி, அப்பாநாயக்கன்பட்டி, சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

6 / 6

கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, ராஜேந்திரபட்டினம், குணமங்கலம், கல்லிபாடி ஏவ் நல்லூர், ஊமங்கலம், அரசகுழி, முத்தனை, கோபாலபுரம், இருப்பு, 0 சாத்தமங்கலம், மேலப்பாளையூர், கீழப்பாளையூர், சி கீரனூர், நல்லூர்பாளையம், அக்கடவல்லி, ஏனாதிரிமங்கலம், திருத்துறையூர், பைதபாடி, நத்தம்,அடரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில்விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி. கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் து கிளரசம்பேட்டை ஆகிய பகுதிகள். அதேபோல, ஜி.ஆர் பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

கொசுவர்த்தி சுருள் ஏற்படுத்தும் பாதிப்புகள்...
செலரி ஜூஸ் குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள்!
குளிர்காலத்தில் மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
முடி உதிர்வை தடுக்கும் 7 வீட்டு சமையலறை பொருட்கள்..!