5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: இன்று 5 மணி நேர மின் தடை எங்கே? மாவட்ட வாரியான லிஸ்ட் இதோ..

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 24 Oct 2024 07:06 AM
பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 24) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 6
கோவையில், கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது.

2 / 6
பெரம்பலூர் மாவட்டத்தில், மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை, கீழப்பலூர், பொய்யூர், நீர்நிலைகள், கொக்குடி, தொழில்துறை, அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது.

3 / 6
திருப்பத்தூர் மாவட்டத்தில், பரதராமி, கொத்தூர், பூஜாரிவலசை, ராமாபுரம், டி.பி.பாளையம், மோடிக்குப்பம், சைனகுண்டா, செங்குன்றம், ஆனைகட், பள்ளிகொண்டா, அல்லேரி, ஸ்ரீராமபுரம்,, எரிப்புதூர், அப்புகல், உசூர், பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது.

4 / 6
கடலூர் மாவட்டத்தில், கீழகுபம், புரங்காணி, மேட்டுக்குப்பம், காட்டுக்கூடலூர், பண்ருட்டி, ராசபாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், புதுப்பேட்டை, திருவாமூர், தட்டம்பாளையம், கண்டரக்கோட்டை, வடகுத்து, இந்திரா நகர், கீழூர், SFC, வடலூர், அபதரணாபுரம், வளையமாதேவி, ஓட்டிமேடு, பி ஆதனூர், கா புதூர், எம்.கே.புரம், சேத்தியாதோப், வி.எம்.நத்தம், கானூர், சோளதாரம், பின்னலூர், குறிஞ்சிக்குடி, ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது.

5 / 6
சென்னையில், கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது. .விடத்தண்டலம், கொள்ளுமேடு. மேலும் கிருஷ்ணகிரியில், ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படுகிறது.

6 / 6
Latest Stories