Tamilnadu Powercut: நாளை தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களில் மின் தடை.. மாவட்ட வாரியான லிஸ்ட் இதோ.. - Tamil News | tamilnadu powercut november 22 Chennai Coimbatore erode trichy and many other parts to face power outage | TV9 Tamil

Tamilnadu Powercut: நாளை தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களில் மின் தடை.. மாவட்ட வாரியான லிஸ்ட் இதோ..

Published: 

21 Nov 2024 21:56 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 22) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், சில இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, கோவை, சென்னை, ஈரோடு, குமரி, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

1 / 6பராமரிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 22) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், சில இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, கோவை, சென்னை, ஈரோடு, குமரி, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

2 / 6

சென்னையில் நாளை திருமுல்லைவாயில் பகுதியில் மோரை, மோரை இண்டஸ்ட்ரீஸ், வெல்டெக் பிரதான சாலை, ஷீலா நகர், விஜயலட்சுமி நகர், ஸ்ரீனிவாசா நகர், சப்தகிரி நகர், பார்கவி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஈஞ்சம்பாக்கத்தில், அக்கரை மெட்ரோ வாட்டர், மந்திரி வில்லா, பிரெஸ்டீஜ் சில்வர் ஸ்பிரிங் வில்லா, எம்ஜிஆர் நகர், கே.கே.சாலை, ஸ்பிரிங் கார்டன், கடல் பாறை, காப்பர் பீச், சன்ரைஸ் அவென்யூ, எல்.ஜி அவென்யூ, ஸ்பார்க்லிங் சாண்ட் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளிலும் மின் தடை செய்யப்பட உள்ளது.

3 / 6

ஈரோடு மாவட்டத்தில் பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, காரட், கஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்திநாக், கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்பட உள்ளது.

4 / 6

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆத்தூர், குலசேகம், உண்ணாமலை கடை, வெர்கிளம்பி, கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம், புத்தளம்,தெங்கம்புதூர், கீழகிருஷ்ணன்புதூர், ஏத்தாமொழி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது

5 / 6

திருச்சியில் சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் என்ஜிஆர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், பெல், என்ஐடி, அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஎச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தன் மேடு, துவாங்குடு, நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம், பாப்பாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.

6 / 6

கோவை மாவட்டத்தில் ரேஸ் கோர்ஸ், தாமஸ் பார்க், காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலையின் ஒரு பகுதி (அண்ணா சிலையிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை) திருச்சி சாலை (கண்ணின் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை) புளியகுளம் ரோடு (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி சாலை, ஸ்ரீ பார்த்தி நகர், சுசிலா நகர், ருக்மணி நகர், பாரதி பூங்கா சாலை (சாலைகள் 1-6 வரை), பாப்பம்மாள் லேயவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர் மற்றும் அங்கண்ணன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?