ஆரம்பத்தில் இவர் இயக்குநர் கிருஷ்ண வம்சியின் "கட்கம்" என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நுழைந்த இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதையே வாழ்க்கையாகவே மாற்றினார். இவர் தொடர்ந்து ஆர்யா , போக்கிரி , லீடர் , ப்புடா ஹோகா டெர்ரா பாப் , மற்றும் பாகுபலி 2: தி கன்க்ளூசன் எனப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.