திகில்.. நொடிக்கு நொடி பயம்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஹாரர் மூவி! - Tamil News | The Death Room Fear of death moment by The Thriller Movie Must watch Movie | TV9 Tamil

திகில்.. நொடிக்கு நொடி பயம்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஹாரர் மூவி!

Published: 

16 Oct 2024 19:59 PM

திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சாதாரண திரைப்படங்களுக்கு மத்தியில் த்ரில்லர் படங்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. அந்த விதத்தில் தமிழ் த்ரில்லர் திரைப்படங்களை விட ஹாலிவுட் திரைப்படங்கள் உலகளாவிய மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுப் பல மொழிகளில் வெளியாகி வருகின்றன. அந்த விதத்தில் நொடிக்கு நொடி திகிலூட்டும் த்ரில்லர் திரைப்படத்தைப் பற்றிப் பார்ப்போம்.

1 / 7தமிழ்த்

தமிழ்த் திரைப்படங்களின் ரசிகர்கள் தமிழ்ப் படங்களை விட ஹாலிவுட் த்ரில்லர் திரைப்படங்களை விரும்பி பார்த்துவருகின்றனர். அந்த விதத்தில் அடுத்தடுத்த சீன் என்ன என்று எதிர்பார்க்கவைக்கும் திகில் திரைப்படத்தைப் பற்றிப் பார்ப்போம்.

2 / 7

அந்த விதத்தில் ஒரு அறையில் உள்ள பேயிடம் இருந்து மூன்று பேர் கொண்ட குழு எப்படித் தப்பிக்கிறார்கள் என்ற கதையை மையமாகக் கொண்ட திரைப்படம் "தி டெத் ரூம்"(The Death Room)

3 / 7

2015ல் வெளியான திகில் ஹாலிவுட் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டட்டர் இயக்கத்தில் நியூசிலாந்தில் வெளியான த்ரில்லர் மூவி.

4 / 7

டெத் ரூம் திரைப்படமானது சென்ட்ரல் ஒடாகோவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் 1970களின் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறப்படுகிறது .

5 / 7

அந்த உண்மை சம்பவத்தை முன்வைத்து மூன்று பேர் கொண்ட குழுவுடன் அந்த வீட்டிலிருந்த பேயை எவ்வாறு சமாளித்தார் என்ற கதையை மிகவும் அழகாக இயக்குநர் இப்படத்தில் சொல்லியிருப்பார்.

6 / 7

அந்த மர்மமான பேயிடம் சிக்கிக்கொள்ளும் இந்த மூன்றுபேரும் அந்த டெத் ரூமிலிருந்து எப்படித் தப்பித்தார்கள் என்ற கதையை மிகவும் த்ரில்லர் கதைக்களத்துடன் பயங்கரமான திரைப்படமாக இது உள்ளது.

7 / 7

இந்த மழைக் காலத்துக்கேற்ப த்ரில்லர் திரைப்படமாக இந்த திரைப்படம் இருக்கும். தனியாகப் பார்த்தார் நமக்கு மரணபயத்தையே காண்பிக்கும் இந்த "தி டெத் ரூம்" திரைப்படத்தை கண்டிப்பாக ஒரு தடவையாவது பாருங்கள்.

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?