OTT Movies: இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ! - Tamil News | the-list-of-movies-releasing-this-week-july-05-in-ott | TV9 Tamil

OTT Movies: இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!

Published: 

05 Jul 2024 17:55 PM

Watch to Watch: : தியேட்டரில் வெளியாகும் புதுப் படங்கள் வெளியாகி 4 முதல் 6 வாரங்களிலேயே தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால் ரசிகர்கள் தாங்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய படங்களை வீட்டில் இருந்தே பார்த்து மகிழ்கின்றனர்.

1 / 7நிவின்

நிவின் பாலி நடிப்பில் மலையாளி ஃப்ரம் இந்தியா படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

2 / 7

மோகன் நடித்துள்ள ‘ஹரா’ திரைப்படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

3 / 7

மார்க்கெட் மகாலட்சுமி படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

4 / 7

‘மிர்சாபூர்’ 3-வது சீசன் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

5 / 7

டெஸ்பரேட் லைஸ் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

6 / 7

கோயோ தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

7 / 7

ஹி வெண்ட் தட் வே படம் தற்போது ஜியோ சினிமாவில் காணக் கிடைக்கின்றது.

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version