OTT Movies: இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் என்னென்ன தெரியுமா? - Tamil News | the list of movies releasing this week july 14 in ott | TV9 Tamil

OTT Movies: இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் என்னென்ன தெரியுமா?

Published: 

14 Jun 2024 15:14 PM

Watch to Watch: : தியேட்டரில் வெளியாகும் புதுப் படங்கள் வெளியாகி 4 முதல் 6 வாரங்களிலேயே தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால் ரசிகர்கள் தாங்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய படங்களை வீட்டில் இருந்தே பார்த்து மகிழ்கின்றனர்.

1 / 7சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவான 'குரங்கு பெடல்' படம் தற்போது ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

2 / 7

அஞ்சலி, விஸ்வாக் சென் நடிப்பில் உருவான ’கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

3 / 7

நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ஆணவக் கொலைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘பருவு’ என்ற வெப் சீரிஸ் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

4 / 7

கனிஷ்க் வர்மா இயக்கத்தில் மனவ் விஜ் நடிப்பில் உருவாகியுள்ள காந்த் (gaanth) வெப் சீரிஸ் தற்போது ஜியோ சினிமாவில் காணக் கிடைக்கின்றது.

5 / 7

மலையாளத்தில் வெளியான பிராணாயாம் துடாருன்னு படம் தற்போது மனோரமா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

6 / 7

வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள ’டூ அவுர் டூ பியார்’ (do aur do pyaar) படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

7 / 7

அமீர்கானின் மகன் ஜுனைத் கான் அறிமுகமாகும் ‘மகராஜ்’ படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. 

Follow Us On
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
Exit mobile version