5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

OTT Movies: இந்த வாரம் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம் – லிஸ்ட் இதோ!

Watch to Watch: : தியேட்டரில் வெளியாகும் புதுப் படங்கள் வெளியாகி 4 முதல் 6 வாரங்களிலேயே தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால் ரசிகர்கள் தாங்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய படங்களை வீட்டில் இருந்தே பார்த்து மகிழ்கின்றனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jun 2024 15:47 PM
நடிகர் சந்தானம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்ற ‘இங்கு நான் தான் கிங்கு’ படம் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

1 / 8
அறிமுக இயக்குனர் அவனீந்திரா இயக்கத்தில் நடிகர் நவ்தீப் நடிப்பில் வெளியான ’லவ் மௌலி’ படம் தற்போது ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

2 / 8
பசில் ஜோசப், பிருத்விராஜ் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘குருவாயூர் அம்பலநடையில்’ படம் தற்போது ஹாட்ஸார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

3 / 8
சுமன் சிக்கலா இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான சத்யபாமா' என்ற தெலுங்குப் படம் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

4 / 8
அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடித்த படம் ’பகலறியான்’ படம் தற்போது சிம்பிளி சவுத் என்ற ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

5 / 8
நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் வெளியான ‘படிக்காத பக்கங்கள் படம் தற்போது டெண்ட் கொட்டா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

6 / 8
நவசுதின் சித்திக் நடிப்பில் வெளியான ரவுது கா ராஸ் என்ற த்ரில்லர் படம் தற்போது ஜீ 5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

7 / 8
நடிகர் கார்த்திகேயா, நடிகை ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பாஜே வாயு வேகம் திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

8 / 8
Follow Us
Latest Stories