Movies List: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை… இந்த வாரம் வெளியாகும் புதுப் படங்கள்! - Tamil News | theatre-release-movies-on-july-19th-on-this-week | TV9 Tamil

Movies List: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை… இந்த வாரம் வெளியாகும் புதுப் படங்கள்!

Published: 

18 Jul 2024 15:16 PM

Theater Release Movies: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை திரையரங்குகளில் நாளை ஜூலை 18-ம் தேதி வெளியாகும் படங்களின் தொகுப்பு இதோ. இந்த வாரம் கோலிவுட் படங்களின் வரவு குறைவாகவே உள்ளது. இரண்டு சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே கோலிவுட்டில் ரிலீஸ் ஆக உள்ளது.

1 / 8நடிகர்கள்

நடிகர்கள் ஸ்ரீகாந்த் - அசோக் - அபர்னதி- இணைந்து மிரட்டும் 'மாய புத்தகம்' படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2 / 8

அங்காடித் தெரு நடிகர் மகேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’திமில்’ படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

3 / 8

எம்.கே. ஷிவாக்ஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கோத்ரா’ படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

4 / 8

ஆனந்த் திவாரி இயக்கத்தில் விக்கி கௌஷல் நடிப்பில் ‘பேட் நியூஸ்’ படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

5 / 8

தாகஷி காதகிரி இயக்கத்தில் ’Spy × Family Code: White’ படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

6 / 8

ப்ரியதர்ஷி புலிகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ’டார்லிங்’ படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

7 / 8

மைக்கேல் மோகன் இயக்கத்தில் Immaculate என்ற படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

8 / 8

ஜூலியா வான் ஹெய்ன்ஸ் இயக்கத்தில் ட்ரெஷர் படம் நாளை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Follow Us On
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version