Movies List : இந்த வாரம் திரையரங்கில் வரிசைக் கட்டும் 7 தமிழ் படங்கள்… என்னென்ன தெரியுமா? - Tamil News | theatre-release-movies-on-june-07th-2024 | TV9 Tamil

Movies List : இந்த வாரம் திரையரங்கில் வரிசைக் கட்டும் 7 தமிழ் படங்கள்… என்னென்ன தெரியுமா?

Updated On: 

06 Jun 2024 17:30 PM

Theater Release Movies: கோலிவுட் முதல் மோலிவுட் வரை திரையரங்குகளில் நாளை ஜூன் 7-ம் தேதி வெளியாகும் படங்களின் தொகுப்பு இதோ.

1 / 7சத்யராஜ்

சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள வெப்பன் படம் நாளை ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2 / 7

விதார்த் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள அஞ்சாமை படம் நாளை ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

3 / 7

நடிகர் மைக் மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ஹரா படம் நாளை ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

4 / 7

அஜய் பாலகிருஷ்ணன் , ஸ்வேதா ஷ்ரிம்ப்டன் நடிப்பில் உருவாகியுள்ள இனி ஒரு காதல் செய்வோம் படம் நாளை ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

5 / 7

நடிகைகள் வனிதா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள தண்டுபாளையம் படம் நாளை ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

6 / 7

பிக்பாஸ் யுகேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள காழ் படம் நாளை ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

7 / 7

ஷேன் நிகோம், மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள லிட்டில் ஹார்ட்ஸ் படம் நாளை ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version