Movies List : தியேட்டரில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா? - Tamil News | theatre release movies on june 14th 2024 | TV9 Tamil

Movies List : தியேட்டரில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

Published: 

13 Jun 2024 16:32 PM

Theater Release Movies: கோலிவுட் முதல் மோலிவுட் வரை திரையரங்குகளில் நாளை ஜூன் 14-ம் தேதி வெளியாகும் படங்களின் தொகுப்பு இதோ.

1 / 7இயக்குநர்

இயக்குநர் நித்திலன் பெரியசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மகாராஜா படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

2 / 7

உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள ’பித்தல மாத்தி’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

3 / 7

கார்த்திக் ஆர்யன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்து சாம்பியன்’ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

4 / 7

குஞ்சாக்கோ போபன் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ’Grrr..’ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

5 / 7

ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ‘DNA' படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

6 / 7

அறிமுக இயக்குநர் பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கோடீ’ (Kotee) படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

7 / 7

நீ தாரே நீ கதா என்ற தெலுங்கு படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!