5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Running Tips: ஓடிய பிறகு இந்த தவறை செய்ய மறக்காதீர்கள்.. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு..!

Tips to long run: ஓடும்போதும் அதற்குப் பிறகும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ஏனெனில் சில தவறுகள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக நீண்ட தூரம் ஓடிய பிறகு அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 26 Oct 2024 19:51 PM
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஓடுவது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் ஓடினால், அது உங்கள் இதயத்திற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

1 / 6
ஓடும்போதும் அதற்குப் பிறகும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ஏனெனில் சில தவறுகள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக நீண்ட தூரம் ஓடிய பிறகு அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

2 / 6
நீண்ட ஓட்டத்திற்குப் பிறகு சோர்வாக உணர்ந்தால், உடனடியாக உட்காருவதோ, படுப்பதோ கூடாது. ஓடிய பிறகு உடலின் இரத்த ஓட்டம் மற்றும் இதயத் துடிப்பு சீரடைய நேரம் எடுக்கும். ஓடிய பிறகு திடீரென ஓய்வு எடுத்தால் அது உங்களுக்கு தலை சுற்றல் அல்லது மயக்கத்தை தரும். எனவே, ஓடிய பிறகு நடக்கலாம் அல்லது லேசான உடற்பயிற்சி செய்யலாம்.

3 / 6
நீண்ட நேரம் ஓடிய பிறகு உடலுக்கு ஆற்றலும், நீரேற்றமும் தேவை. ஆனால், ஓடிய பிறகு உடனே தண்ணீர் குடிக்காதீர்கள். இது மூச்சு விடுவதில் சிரமத்தை தரலாம். எனவே, முன்னும் பின்னும் நிறைய தண்ணீரை பொறுமையாக எடுத்து கொள்ளுங்கள்.

4 / 6
நீண்ட தூரம் ஓடியதற்கு பிறகு கொஞ்சம் சோர்வாக இருக்கும். ஆனால், அதே வியர்வை உடையில் இருப்பது நல்லதல்ல. வியர்வையில் இருந்து பாக்டீரியாவை வெளியிடுவது சரும பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும், இது உங்களுக்கு சளி பிடிக்க செய்யும். எனவே, வந்தவுடன் துணியை மாற்றுவது நல்லது.

5 / 6
ஓடியபிறகு, உங்கள் உடல் அதிகளவு சூட்டை வெளிப்படுத்தும். இருப்பினும் உடனே குளிப்பது உங்களுக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஓடி வந்தபிறகு முதலில் வியர்வையை உலர்த்துவது நல்லது. அதன்பிறகு, குளித்தால் உடல் சூட்டை குறைத்து, புத்துணர்ச்சியை கொடுக்கும்.

6 / 6
Latest Stories