5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Amazon Prime OTT : கல கல காமெடி.. அமேசான் பிரைமில் தவறவிடக்கூடாத டாப் 10 நகைச்சுவை படங்கள்!

பாலிவுட்டில் பெரும்பாளும் நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷன் படங்களே அதிகமாக வெளியாகும். முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் கூட முழு நீல நகைச்சுவை படத்தில் நடிப்பார்கள். அந்த வகையில் அமேசான் பிரைம் வீடியோவில் பழைய மற்றும் புதிதாக வெளியான சிறந்த 10 நகைச்சுவை படங்கள் தொகுப்பு.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Jun 2024 16:57 PM
நடிகர்கள் ரித்தேஷ் தேஷ்முக், அக்‌ஷய் குமார் மற்றும் ஃபர்தீப் கான் நடிப்பில் கடந்த் 2007-ம் ஆண்டு வெளியான ‘ஹே பேபி’ படம் 6.1 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 10-வது இடத்தில் உள்ளது.

1 / 10
நடிகர்கள் அபிசேக் பச்சன், ஜான் ஆப்ரகாம், பிரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'தோஸ்தானா’ படம் 6.4 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 9-வது இடத்தில் உள்ளது.

2 / 10
நடிகர்கள் ரிச்சா சந்தா, வருன் ஷர்மா, அலி ஃபாசல் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘ஃபக்ரே’ படம் 6.9 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 8-வது இடத்தில் உள்ளது.

3 / 10
நடிகர்கள் அக்‌ஷய் குமார், அனில் கபூர், நானா படேகர் நடிப்பில் வெளியான ‘வெல்கம்’ படம் 7.1 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 7-வது இடத்தில் உள்ளது.

4 / 10
நடிகர்கள் அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, தபு நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘ஹேரா பெரி' படம் 8.2 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 6-வது இடத்தில் உள்ளது.

5 / 10
நடிகர்கள் காஷ்மேரா ஷா, தினேஷ் ஹின்கோ, அஸ்ரானி நடிப்பில் வெளியான ‘கோல்மால்’ படம் 7.5 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 5-வது இடத்தில் உள்ளது.

6 / 10
நடிகர்கள் சஞ்சய் தத், ஜாவித் ஜாஃப்ரி நடிப்பில் வெளியான ’தமால்’ படம் 7.5 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 4-வது இடத்தில் உள்ளது.

7 / 10
நடிகர்கள் அமீர் கான் மற்றும் சல்மான் கான் நடிப்பில் வெளியான ’அந்தாஸ் அப்னா அப்னா' படம் 8 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 3-வது இடத்தில் உள்ளது.

8 / 10
நடிகரக்ள் சஞ்சய் தத், சுனில் தத் நடிப்பில் வெளியான ’முன்னா பாய்’ படம் 8.1 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 2-வது இடத்தில் உள்ளது.

9 / 10
நடிகர்கள் அமீர் கான், மாதவன், ஷர்மன் ஜோஷி நடிப்பில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படம் 8.4 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 1-வது இடத்தில் உள்ளது.

10 / 10
Follow Us
Latest Stories