TRP-யில் சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி சீரியல்கள்! - Tamil News | Top 10 Serials trp list in sun tv and vijay tv | TV9 Tamil

TRP-யில் சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி சீரியல்கள்!

Updated On: 

26 May 2024 14:51 PM

Top 10 Serials: கடந்த வாரம் டிஆர்பியில் சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி முந்திய விஜய் டிவி சீரியல்கள் என டாப் 10 இடம் பிடித்த சீரியல்களின் பட்டியல் இதோ.

1 / 10சன்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 9.01 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.

2 / 10

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 9.09 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3 / 10

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 8.14 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை உள்ளது.

4 / 10

சன் டிவியில் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 7.64 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்து உள்ளது.

5 / 10

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த முறை 7.45 புள்ளிகளை பெற்று 5-வது இடத்தை உள்ளது.

6 / 10

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் 7.28 புள்ளிகளைப் பெற்று 6-வது இடத்தை பிடித்திருக்கிறது.

7 / 10

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இந்த வாரம் 7.10 புள்ளிகளை பெற்று 7-வது இடத்தை பிடித்திருக்கிறது.

8 / 10

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் இந்த முறை 6.29 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தை உள்ளது.

9 / 10

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் 5.89 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.

10 / 10

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் இந்த வாரத்தில் 5.70 புள்ளிகளை பெற்று 10 இடத்தை பிடித்திருக்கிறது.

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version