Diesel Cars: ரூ.10 லட்சத்தில் நல்ல மைலேஜ் தரும் டாப் 5 டீசல் கார்கள் - Tamil News | Top 5 diesel cars under rs 10 lakh with great mileage and features details in Tamil | TV9 Tamil

Diesel Cars: ரூ.10 லட்சத்தில் நல்ல மைலேஜ் தரும் டாப் 5 டீசல் கார்கள்

Published: 

14 Nov 2024 09:31 AM

Best Diesel Cars: குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் காரை தேர்ந்தெடுக்க விரும்பினால் டீசல் வகைகளில் பல நல்ல கார்கள் சந்தையில் உள்ளது. இந்தியாவில் ரூ.10 லட்சத்தில் கிடைக்கும் முதல் ஐந்து டீசல் கார்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 5Tata Altroz: இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் டீசல் கார்களில் ஒன்றாகும். இதன் டீசல் காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.8.90 லட்சம்‌ முதல் தொடங்குகிறது.‌ மிக ஸ்டைலாக வடிவமைக்கப்பட்ட இந்த கார் சிறப்பான மைலேஜ் தருகிறது.

Tata Altroz: இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் டீசல் கார்களில் ஒன்றாகும். இதன் டீசல் காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.8.90 லட்சம்‌ முதல் தொடங்குகிறது.‌ மிக ஸ்டைலாக வடிவமைக்கப்பட்ட இந்த கார் சிறப்பான மைலேஜ் தருகிறது.

2 / 5

Tata Nexon: இந்தக் காரின் எக்ஸ் ஷோரூம் விலை ‌ரூ.8 லட்சத்தில் தொடங்குகிறது. இதன் டீசல் வகை காரின் எக் ஷோரூம் விலை ‌ரூ.10 லட்சம்.‌‌ பாதுகாப்பு மற்றும் செயல் திறன் காரணமாக இந்த காரை 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சிறந்த கார் என்று கூறலாம்.

3 / 5

Mahindra XUV300: இந்த கார் மலிவு விலையில் கிடைக்கும் டீசல் கார்களின் அடுத்த இடத்தில் இருக்கிறது. இந்த காரின்‌‌ எக்ஸ் ஷோரூம் விலை ரூ.8.42 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. இது வலுவான கட்டமைப்பு மற்றும் சிறந்த அம்சங்களுக்காக பெயர் பெற்றது

4 / 5

Kia Sonet: டீசல் காரின் எக்ஸ்‌ ஷோரூமின்‌ விலை ரூ.9.80 லட்சம் முதல் தொடங்குகிறது. இந்த காரின் ஸ்டைலான டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் காரணமாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

5 / 5

Mahindra Bolero: இந்த காரின் டீசல்‌ வகையின் எக்ஸ் சோரூமின் விலை ரூ.9.90 லட்சத்திலிருந்து ரூ.10.91 லட்சம் வரை விற்கப்படுகிறது. இதில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. இது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு ஏற்ற கார்.

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா?
கொய்யா இலை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாவது எப்படி?
பறக்கும்போது தூங்கும் பறவைகள் என்னென்ன தெரியுமா?