5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அஜித் டூ சூர்யா.. டாப் ஹீரோஸ் பிளாப் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ!

Kollywood Flop Movie : தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர்களாக விஜய், அஜித், ரஜினிகாந்த் மற்றும் தனுஷ், சூர்யா ஆகியோர்கள் கோலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்கள் லிஸ்டில் இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் நடிப்பில் உருவான பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் பல ஓடாத திரைப்படங்களும் இருக்கின்றனர். அந்த வகையில் டாப் நடிகர்களின் பிளாப் திரைப்படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.

barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 24 Oct 2024 11:17 AM
தமிழ்த் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்கள் இருந்து வருகின்றன. அவற்றில் முக்கிய நடிகர்களாகக்  கருதப்படுவார்கள் அஜித், விஜய், ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் சூர்யா போன்ற நடிகர்கள்  இவர்கள் நடித்து பிளாப் ஆன திரைப்படத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

1 / 6
இந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் கோலிவுட்டின் தூணாகக் கருதப்படும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் 1977ல் இயக்குநர் தேவராஜ் மோகன்  இயக்கத்தில் உருவான "கவிக்குயில்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில்  நடிகர் சிவக்குமார், ஸ்ரீ தேவி மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்த  ரஜினிக்கு முதல் பிளாப் திரைப்படமாக இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்திலிருந்து வெளியான  பாடல்கள் ஹிட்டாகியது.

2 / 6
நடிகர் அஜித்திற்கு 2010ல் இயக்குநர் சரண் இயக்கத்தில் மற்றும் நடிகைகள் சமீரா, பாவனா போன்றவர்களின்  நடிப்பில் "அசல்" திரைப்படம் வெளியாகியது.  சரண் இயக்கத்தில்  அமர்க்களம், அட்டகாசம் போன்ற வெற்றித் திரைப்படங்களை தந்தாலும் இத்திரைப்படம்  திரையரங்குகளில் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் அந்த அளவிற்கு வரவேற்பைத் தரவில்லை. "டான் கா முகாப்லா" என்ற இந்தி திரைப்படத்தை மொழி மாற்றி நடிகர் அஜித் நடித்த திரைப்படம் இது.

3 / 6
நடிகர் விஜய்க்கு 2009 மற்றும் 2010 என இரு ஆண்டுகளில் நடித்த அடுத்தடுத்த திரைப்படமான  வில்லு,சுறா போன்ற திரைப்படங்கள் பயங்கர பிளாப் படங்களாக அமைந்தது. வில்லு திரைப்படத்தை  நடன இயக்குநர் மற்றும் இயக்குநராக நடிகர்  பிரபு தேவா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். மற்றும் சுறா திரைப்படத்தை எஸ்,பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார்.

4 / 6
இந்த லிஸ்டில் அடுத்ததாக இருப்பவர் நடிகர் சூர்யா. 2002ல் இயக்குநர் புஷ்ப ராகவன் இயக்கத்தில் மற்றும் சூர்யா, காயத்ரி ஸ்ருதிகா போன்றவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் "ஸ்ரீ". இந்த திரைப்படமானது நடிகர் சூர்யாவிற்கு மிகப் பெரிய பிளாப் திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை அடுத்து இவர் நடித்த திரைப்படங்கள்  இவருக்கு நல்ல வரவேற்பைத் தந்தது.

5 / 6
லிஸ்டில் கடைசியாக இருப்பது நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் இரண்டிருக்கும் மேற்பட்ட பிளாப்  திரைப்படங்கள் இருக்கின்றனர். அதில் அவருக்கு மிக பெரிய பிளாப் திரைப்படமாக  அமைந்தது 2007ல் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான "பரட்டை என்கிற அழகு சுந்தரம்" என்ற திரைப்படமானது இவருக்கு மாபெரும் தோல்வியாக அமைந்தது. இத்திரைப்படம் மட்டுமில்லாமல் சுள்ளான், மாப்பிள்ளை, ட்ரீம்ஸ் போன்ற திரைப்படங்கள் இவருக்குத் தோல்வியில் முடிந்தது.

6 / 6
Latest Stories