6 மாதத்தில் லட்சாதிபதி.. இந்த டாப் 5 ஃபண்டுகளை பாருங்க! | Top Large and Midcap Funds that have given the best returns Tamil news - Tamil TV9

6 மாதத்தில் லட்சாதிபதி.. இந்த டாப் 5 ஃபண்டுகளை பாருங்க!

Published: 

28 Nov 2024 15:43 PM

Mutual Funds investment : மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் முதலீட்டாளர்கள் இடையே பிரபலமாகி வருகின்றன. ஸ்மால், மிட்கேப் மற்றும் லார்ஜ் கேப் ஃபண்டுகள் குறித்தும் அவர்கள் அறிந்துள்ளனர். மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான கால்குலேட்டர்களும் பற்றிய விழிப்புணர்வும் புதிய முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது.

1 / 7மியூச்சுவல் ஃபண்டுகள் எனப்படும் பரஸ்பர நிதிகள் திட்டத்தில் ஸ்மால் லார்ஜ் மற்றும் மிட் கேப் ஃபண்டுகள் என்பது வெவ்வேறு வகைகள் ஆகும். தற்போது, நாம்  கடந்த ஓராண்டில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகள் எனப்படும் பரஸ்பர நிதிகள் திட்டத்தில் ஸ்மால் லார்ஜ் மற்றும் மிட் கேப் ஃபண்டுகள் என்பது வெவ்வேறு வகைகள் ஆகும். தற்போது, நாம் கடந்த ஓராண்டில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

2 / 7

மோதிலால் ஓஸ்வால் பெரிய மற்றும் மிட்கேப் ஃபண்ட் கடந்த ஓராண்டில் 42.14 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது. இந்தத் திட்டத்தில் ரூ.25 ஆயிரம் மாதாந்திர எஸ்.ஐ.பி முதலீடு ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது.

3 / 7

ஹெச்.எஸ்.பி.சி லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்ட் ஓராண்டில் 34.10 சதவீத வளர்ச்சி கொடுத்துள்ளது. ரூ.1,000 முதல் இந்தப் ஃபண்டில் முதலீடு செய்யலாம். ரூ.25 ஆயிரம் மாதாந்திர எஸ்.ஐ.பி. ஓராண்டில் ரூ.3 லட்சத்து 52 ஆயிரத்து 813 ஆக உயர்ந்துள்ளது.

4 / 7

இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்டு ஓராண்டில் 33.94 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது. இதன் மாதாந்திர ரூ.25 ஆயிரம் எஸ்.ஐ.பி ரூ.3,52,567 ஆக உயர்ந்துள்ளது.

5 / 7

எல்.ஐ.சி லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்டு 28.69 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் ரூ.25 ஆயிரம் மாதாந்திர எஸ்.ஐ.பி முதலீடு ஓராண்டில் ரூ.3,50,963 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

6 / 7

எடெல்வெசிஸ் லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்டு 34.10 சதவீதம் வளர்ச்சியை கொடுத்துள்ளது. இதில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். மாதம் ரூ.25 ஆயிரம் முதலீடு ஓராண்டில் ரூ.3 லட்சத்து 52 ஆயிரத்து 813 ஆக உயர்ந்துள்ளது.

7 / 7

பொறுப்பு துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை. எந்தவொரு முதலீட்டுக்கு முன்னரும் செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணரை அணுகுவது நல்லது. பயனரின் முதலீடு தொடர்பான எந்தவொரு லாபத்துக்கும் நஷ்டத்துக்கும் டி.வி9 தமிழ் எவ்விதத்திலும் பொறுப்பு ஏற்காது.

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா?
கொய்யா இலை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாவது எப்படி?
பறக்கும்போது தூங்கும் பறவைகள் என்னென்ன தெரியுமா?