5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

OTT Movies: மலையாள சினிமாவின் டாப் 10 ஃபீல்குட் படங்கள் இதோ!

Watch to Watch: தென்னிந்திய சினிமாவில் பெரும்பாலும் ஃபீல் குட் படங்கள் நல்ல வரவேற்பை பெறும். அதில் மலையாள சினிமாவின் தரம் சற்று அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் மலையாளத்தில் முன்னதாக வெளியான படங்கள் முதல் சமீபத்தில் வந்த ஃபீல் குட் படங்கள் வரை பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. அந்த வகையில் மலையாளத்தில் வந்து சூப்பர் ஹிட் அடித்த சிறந்த ஃபீல் குட் படங்களை எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்த ஒரு தொகுப்பு.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 01 Jul 2024 17:31 PM
2022-ம் ஆண்டு வெளியான ’ஹ்ருதயம்’ படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

1 / 10
2019-ம் ஆண்டு வெளியான ‘கும்பளங்கி நைட்ஸ்’ படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

2 / 10
2019-ம் ஆண்டு வெளியான ‘கூடே’ படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

3 / 10
2018-ம் ஆண்டு வெளியான ‘நியான் பிரகாஷன்’ படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

4 / 10
2016-ம் ஆண்டு வெளியான ‘ஜேக்கப்பிண்டே ஸ்வர்க்கராஜ்யம்’ படம் தற்போது யூடியூபில் காணக் கிடைக்கின்றது.

5 / 10
2015-ம் ஆண்டு வெளியான ‘சார்லி’ படம் தற்போது சன் நெக்ஸ்ட் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

6 / 10
2015-ம் ஆண்டு வெளியான ‘ப்ரேமம்’ படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

7 / 10
2014-ம் ஆண்டு வெளியான ‘பேங்கலூர் டேய்ஸ்’ படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

8 / 10
2012-ம் ஆண்டு வெளியான ‘தட்டத்தின் மறயது’ படம் தற்போது சன் நெக்ஸ்ட் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

9 / 10
2012-ம் ஆண்டு வெளியான ‘உஸ்தாத் ஹோட்டல்’ படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

10 / 10
Follow Us
Latest Stories