5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Budget 2024: 7வது முறையாக பட்ஜெட்.. சாதனை படைக்க காத்திருக்கும் நிர்மலா சீதாராமன்!

Union Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். முன்னாள் நிதியமைச்சர்களாக இருந்த மன்மோகன் சிங், யெஷ்வந் சின்ஹா, ப.சிதம்பரம், அருண் ஜெட்லி ஆகியோர் தொடர்ந்து ஐந்து முறை மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தனர். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக இருந்தபோது, தொடர்ந்து 6 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். இடைவீட்டு மீண்டும் 4 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். மொத்தமாக மொரார்ஜி தேசாய் 10 முறை தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்போகிறார். மேலும், பாஜக ஆட்சியில் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அவரையும் மிஞ்சுகிற வகையில் சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Jun 2024 13:08 PM
2024-25ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 22ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கடந்த பிப்ரவரியில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.தற்போது பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக ஜூலை 3ஆவது வாரத்தில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 / 6
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை கடந்த பிப்ரவரியில் சமன் செய்த நிர்மலா சீதாராமன், இப்போது புதிய சாதனை படைக்க உள்ளார்

2 / 6
முன்னாள் நிதியமைச்சர்களாக இருந்த மன்மோகன் சிங், யெஷ்வந் சின்ஹா, ப.சிதம்பரம், அருண் ஜெட்லி ஆகியோர் தொடர்ந்து ஐந்து முறை மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தனர்.

3 / 6
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக இருந்தபோது, தொடர்ந்து 6 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். இடைவீட்டு மீண்டும் 4 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். மொத்தமாக மொரார்ஜி தேசாய்  10 முறை தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், நிர்மலா சீதாராமன்  தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்போகிறார். மேலும்,  பாஜக ஆட்சியில் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அவரையும் மிஞ்சுகிற வகையில் சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

4 / 6
இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் நிலையை மேம்படுத்தவும் சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள், அரசின் முதலீட்டை அதிகரிப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 / 6
பெண்கள், குழந்தைகள், முதியவ்ரகளுக்கான பிரத்யேக திட்டங்களும், புதிய சலுகைகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.  ஒட்டுமொத்தமாக அடுத்த மாதம் தாக்கலாகும் முழு பட்ஜெட் பல்வேறு துறைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கும்.

6 / 6
Latest Stories