5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Hair Tips: தலைமுடி கருகருனு அடர்த்தியா வேணுமா? கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க!

Aloe Vera For Hair: கற்றாழை ஆரோக்கியத்திற்கு மிகவும்‌ நல்லது. சருமத்திற்கும் கற்றாழையை பலரும் பயன்படுத்துவார்கள். கற்றாழையை தலைமுடிக்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. தோல் மற்றும் முடி பிரச்சனைகளையும் கற்றாழை மூலம் குறைக்கலாம். தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க கற்றாழை‌ பெரிதும் உதவுகிறது

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 14 Nov 2024 09:36 AM
கற்றாழையில் இரண்டு வகையான பயன்கள் உள்ளது. ஆரோக்கியத்துடன் அழகையும் அதன் மூலம் அதிகரிக்கலாம். முடி உதிர்வு பலருக்கும் அதிகரித்து வருகிறது. முடி சத்துக்கள் இல்லாமல் மெல்லியதாக மாறுகிறது. பலருக்கு முடி வளர்ச்சி நின்று விடுகிறது. ஆனால் முடி வளர்ச்சிக்கு கற்றாழையை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 5
ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் நான்கு ஸ்பூன் கற்றாழை சேர்க்கவும். அதன் பிறகு, இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு மேலும் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். அதையும் கலக்கவும்.

2 / 5
இப்போது இந்த கலவையை வேர்கள் முதல் முனை வரை தடவவும். உங்கள் முடி வகைக்கு ஏற்ப கற்றாழை மற்றும் எண்ணெய்களை கலக்கவும். சிறிது நேரம் உங்கள் விரல்களால் மெதுவாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம்,  சிறந்த இரத்த ஓட்டம் கிடைக்கும்.

3 / 5
இப்படி ஒரு மணி நேரம் வைத்திருந்து பின் குங்குமப்பூ சாறு அல்லது மைல்டு ஷாம்பு கொண்டு தலையை அலசவும். இப்படி செய்தால் பொடுகு குறையும். முடி உதிர்வது குறையும். அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.இது முடிக்கு நன்கு ஊட்டமளிக்கிறது.

4 / 5
இந்த ஹேர் பேக் முடியை மென்மையாகவும் உறுதி தன்மையாகவும் ஆக்குகிறது. உடையக்கூடிய நிலையிலிருந்து பட்டுப் போன்றதாக மாற்றுகிறது. இந்த பேக்கை வாரம் ஒரு முறை போட்டால் போதும் நல்ல பலன்கள் இருக்கும்.

5 / 5
Latest Stories