Hair Tips: தலைமுடி கருகருனு அடர்த்தியா வேணுமா? கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க! - Tamil News | Use aloe vera to grow your hair healthy details in Tamil | TV9 Tamil
Hair Tips: தலைமுடி கருகருனு அடர்த்தியா வேணுமா? கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க!
Aloe Vera For Hair: கற்றாழை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சருமத்திற்கும் கற்றாழையை பலரும் பயன்படுத்துவார்கள். கற்றாழையை தலைமுடிக்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. தோல் மற்றும் முடி பிரச்சனைகளையும் கற்றாழை மூலம் குறைக்கலாம். தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க கற்றாழை பெரிதும் உதவுகிறது