சங்கு பூவில் இவ்வளவு மகத்துவமா? முதுமை தோற்றம் வராமல் இருக்க இப்படி யூஸ் பண்ணுங்க! - Tamil News | Using this butterfly pea flower can delay aging details in Tamil | TV9 Tamil
சங்கு பூவில் இவ்வளவு மகத்துவமா? முதுமை தோற்றம் வராமல் இருக்க இப்படி யூஸ் பண்ணுங்க!
Butterfly Pea Flower: சங்குப் பூக்கள் என்று அறியப்படும் இந்தப் பூக்களுக்கு ஆயுர்வேதத்தில் அதிக மதிப்புள்ளது. இது பல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பூ எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மருத்துவ குணங்களும் நிறைந்து இருக்கிறது. குறிப்பாக இந்த பூக்களில் ஆன்டிஏஜிங் பண்புகள் அதிகம். இது சருமத்தை வயதானதிலிருந்து பாதுகாக்கிறது. இந்த மலர்கள் உங்கள் சருமத்திற்கு நிறத்தை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.