வாஸ்து சாஸ்திரத்தின் படி, சிரிக்கும் புத்தரை வீட்டில் வைப்பது மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறது. ஏனெனில் சிரிக்கும் புத்தர் மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. சிரிக்கும் புத்தர் சிலையை பிரதான கதவுக்கு முன்பாக, கிழக்கு திசையில் அல்லது சூரியன் உதிக்கும் திசையில், வடகிழக்கு திசையில், குழந்தைகள் படிக்கும் அறையில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.