விருமாண்டியின் அன்னலட்சுமி… ஹேப்பி பர்த்டே அபிராமி! - Tamil News | virumandi movie actress abhirami birthday today | TV9 Tamil

விருமாண்டியின் அன்னலட்சுமி… ஹேப்பி பர்த்டே அபிராமி!

Published: 

26 Jul 2024 19:26 PM

Actress Abhirami: கமல், அர்ஜூன், பிரபு, சரத்குமார் என பலருக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடித்துள்ளார். கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி கதாப்பாத்திரத்தில் அபிராமி வாழ்ந்திருப்பார் என்றே சொல்லவேண்டும். விருமாண்டி படத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த அபிராமி 10 ஆண்டுகள் கழித்து 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

1 / 8கேரள

கேரள மாநிலம் திருவனதபுரத்தில் ஜூலை 26-ம் தேதி 1983-ம் ஆண்டு பிறந்தவர் நடிகை அபிராமி.

2 / 8

இவரது பெற்றோர் இவருக்கு திவ்யா என்று பெயர் வைத்துள்ளனர். சினிமாவிற்கு வந்த பிறகே இவரது பெயர் அபிராமி என மாற்றப்பட்டுள்ளது.

3 / 8

1995-ம் ஆண்டு வெளியான காத்தபுருஷன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அபிராமி அறிமுகமானார்.

4 / 8

அர்ஜுனுக்கு ஜோடியாக வானவில் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

5 / 8

கமல், அர்ஜூன், பிரபு, சரத்குமார் என பலருக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடித்துள்ளார்.

6 / 8

கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி கதாப்பாத்திரத்தில் அபிராமி வாழ்ந்திருப்பார் என்றே சொல்லவேண்டும்.

7 / 8

விருமாண்டி படத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த அபிராமி 10 ஆண்டுகள் கழித்து 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

8 / 8

அதனை தொடர்ந்து சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் அபிராமி தற்போது கமலின் தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.

Follow Us On
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version