Health Tips: உடல் ஆரோக்கியம்.. வைட்டமின் பி மூலம் கிடைக்கும் நன்மைகள்! - Tamil News | Vitamin p protects against cancer and knows it's benefits details in tamil | TV9 Tamil

Health Tips: உடல் ஆரோக்கியம்.. வைட்டமின் பி மூலம் கிடைக்கும் நன்மைகள்!

Published: 

25 Nov 2024 11:45 AM

Importance of Vitamin P: வைட்டமின்கள் நமக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது. வைட்டமின்களில் பல வகை உள்ளது. வைட்டமின் பி பற்றி பலரும் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. ஆனால் இதுவும் உடலுக்கு மிகவும் முக்கியமானது. மூளையில் செயல்பாட்டை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது

1 / 5உடல்

உடல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருப்பதற்கு பல வைட்டமின்கள் தேவைப்படுகிறது. வைட்டமின்கள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் அது சிக்கலை ஏற்படுத்தும். எனவே சமநிலையில் அதை வைத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின்களில் பலவகை உண்டு. ஆனால் வைட்டமின் 'பி' (P) பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

2 / 5

உடலுக்கு தேவையான வைட்டமின்களில் இதுவும் ஒன்று. வைட்டமின் பி என்பது பழைய பெயர். இவை இப்போது ஃபிளாவனாய்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளில் கிடைக்கின்றன.

3 / 5

வைட்டமின் பி நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது மூளை ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. கவனம் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கும். இந்த ஃபிளாவனாய்டுகளுக்கு புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம். அவை புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கின்றன.

4 / 5

கண்பார்வையை மேம்படுத்துவதிலும் பாகற்காய் சிறப்பாக செயல்படுகிறது. கண்களில் உள்ள இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைக்கிறது. கண்பார்வையை மேம்படுத்துகிறது. கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு போன்ற சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

5 / 5

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பூசணி நன்றாக வேலை செய்கிறது. நோயெதிர்ப்பு அமைப்பு வலுவாக இருந்தால், அது சளி மற்றும் இருமல் போன்ற வைரஸ் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல் சேதத்தைத் தடுக்கின்றன.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?