5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cucumber Benefits: வெள்ளரிக்காய் யாரெல்லாம் சாப்பிடலாம்? என்ன நன்மைகள் உள்ளது

Cucumber: வெள்ளரிக்காய் நீர்ச்சத்து மிக்க காய்கறிகளில் முதன்மையானது. வெள்ளரிக்காயின் விலை குறைவு என்றாலும் அதில் இருக்கும் நன்மைகளோ ஏராளம். உடலுக்கு பலவித நன்மைகளை தரும். வெள்ளரிக்காய் நாம் தொடர்ந்து உட்கொள்வதால் சரும ஆரோக்கியம் மேம்படும். பருக்கள் வராமல் முகம் பளபளவென இருக்க உதவும். வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்ததை கட்டுக்குள் வைக்கும்

aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 02 Jul 2024 22:05 PM
பச்சை நிறத்தில் இருக்கும் வெள்ளரிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. முக்கியமாக உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க உதவும்

1 / 6
வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது, இதனால் இதனை தொடந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் உயராமல் கட்டுக்குள் வைக்கும்

2 / 6
வெள்ளரிக்காய் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் தருகிறதோ அதே அளவு நன்மைகள் சருமத்திற்கும் தரும். தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம்  மேம்படுத்த உதவும். முகத்தில் பருக்கம் வராமல் தடுக்கும்

3 / 6
வெள்ளரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. தினசரி வெள்ளரிக்காயை வெரும் வயிற்றில் சாப்பிட்டால் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும்

4 / 6
வெள்ளரிக்காய் குறைந்த கலோரிக்கள் கொண்டது இதனால் பசி ஆற்றலை குறைத்து உடல் எடை குறைக்க உதவும்

5 / 6
வெள்ளரிக்காயில் குறைந்த கிளைசமிக் இண்டெக்ஸ் இருப்பதால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். இது நிரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாகும்

6 / 6
Follow Us
Latest Stories