5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Baby Foods: 6 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள் என்ன?

ஒரு குழந்தை பிறந்ததும் முதல் 6 மாத காலத்திற்கு தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு பின் மெல்ல மெல்ல திட உணவுகள் வழங்கப்படுகிறது. திட உணவுகள் என்றால் விரைவில் செரிமானமாகக்கூடிய உணவுகளை நாம் கொடுக்க வேண்டும். இட்லி, கேழ்வரகு பால், கஞ்சி, வாழைப்பழம், வேக வைத்த நார்சத்து நிறைந்த காய்கறிகள் ஆகியவை அடங்கும். இதில் 6 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சில உணவுகளை பார்க்கலாம்.

aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 05 Jul 2024 17:50 PM
குழந்தை பிறந்த முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவும் ஏன் தண்ணீர் கூட கொடுக்கக்கூடாது என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களுமே தாய்ப்பாலில் உள்ளதாகவும் அதுவே போதுமானது என்றும் கூறுகின்றனர்.

1 / 6
6 மாதங்கள் முடிந்த பின் குழந்தைகளுக்கு மெல்ல மெல்ல திட உணவு வழங்கப்படுகிறது. அதில் முக்கியமாக வீட்டில் சமைத்த இட்லி, வேகவைத்த காய்கறிகள், பழங்கள் கொடுத்தால் அதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து குழந்தைக்கு முழு ஊட்டச்சத்தையும் கொடுக்கும்

2 / 6
வீட்டில் தயாரித்த செரலேக்: ஒரு கப் பொரி, 1/4 கப் பொட்டுக்கடலை, ஒரு கப் சிவப்பு அவல், ஒரு கப் மக்கானா ஆகியவை கடாயில் வறுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் தேவைப்படும் போது 2 அல்லது 3 ஸ்பூன் எடுத்து சூடான தண்ணீரை ஊற்றி கரைத்து கொடுக்கலாம்

3 / 6
கேழ்வரகு பால்: முழு கேழ்வரகை ஒரு 4 மணி நேரம் தண்ணீரில் ஊர வைக்க வேண்டும். பின் அதனை இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் ஊற்று மிக்ஸியில் அடித்து அதிலிருந்து பால் வடிகட்ட  வேண்டும். பின் அதனை அடுப்பில் வைத்து கஞ்சி பதத்திற்கு வந்ததும் ஆற வைத்து கொடுக்கலாம்

4 / 6
ஜவ்வரிசி கஞ்சி: ஜவ்வரிசியை ஒரு கப் எடுத்து அது நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின் தேவைப்படும் போது அதிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து தண்ணீர் விட்டு அடுப்பில் கஞ்சி பதம் வரும் வரை காய்ச்சி. சூடு ஆறியதும் கொடுக்கலாம்

5 / 6
குழந்தைக்கு சுமார் 8 மாதம் ஆன பின் பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, வால்நட், அத்திப்பழம், பேரிச்சம் பழம் உள்ளிட்டவை தண்ணீரில் ஊற வைத்து பின் மிக்ஸியில் அறைத்து கொடுக்கலாம்

6 / 6
Follow Us
Latest Stories