Mobile Tower: செல்போன் டவர் கதிர்வீச்சால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? - Tamil News | | TV9 Tamil

Mobile Tower: செல்போன் டவர் கதிர்வீச்சால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

Updated On: 

26 Jun 2024 16:46 PM

செல்போன் டவர் மூலம் நம் உடலுக்கு பாதிப்பு ஏற்படும், புற்றுநோய் உண்டாக்கக்கூடும் என மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. ஆனால் உண்மையில் இந்த செல்போன் டவர்கள் மூலம் நம் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

1 / 6இன்றைய

இன்றைய காலக்கட்டத்தில் நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் செல்போன் டவர்கள் நிறுவப்பட்டு வருகிறது.

2 / 6

செல்போன் டவர் மூலம் நம் உடலுக்கு பாதிப்பு ஏற்படும், புற்றுநோய் உண்டாக்கக்கூடும் என மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. ஆனால் உண்மையில் இந்த செல்போன் டவர்கள் மூலம் நம் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

3 / 6

மக்களின் வசதிக்காக தொலை தொடர்பு பயன்பாட்டை மக்கள் முழுமையாக பெற வேண்டும் என்ற நோக்கில் 10 தெருவுக்கு ஒரு செல்போன் டவர் வைக்கப்படுகிறது. அதிலிருந்து 24 மணி நேரமும் கதிர்வீச்சுக்கள் வெளியாகிறது. இந்த கதிர்வீச்சுக்கள் உடலுக்கு கேடு விளைவிக்குமா என்ற சந்தேகம் மக்களிடையே உள்ளது

4 / 6

ஐசிஎம்ஆரின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்வி கோட்டா இதுபற்றிக் கூறுகையில், அதிகமாக செல்போன் உபயோகிப்பது அல்லது செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் நரம்புக் கோளாறுகள் அதிகம் வருவது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

5 / 6

50 முதல் 200 மீட்டர் இடைவெளியில் டவர் இருக்க வேண்டும். வீட்டு அருகில் செல்போன் டவர் இருந்தால் காலப்போக்கில் தூக்கமின்மை, மன அழுத்த போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என பல தரப்பு கருத்துக்கள் கூறுகின்றனர்,

6 / 6

செல்போன் டவர் மூலம் புற்றுநோய் ஏற்படும் என பலரால் நம்பப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதற்கு இன்னும் உறுதியான முடிவுகள் வெளியாகவில்லை

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version